ஆனந்தம் ஆனந்தமே
aanandham aanandhamae
ஆனந்தம், ஆனந்தமே, மா அதிசயமே சோபிதன்! பூரண மகிபை! கிரீடாலயனே!
1. சந்தோஷமுடன் துதி செய்திடுவேன் தாவீது ராஜா புதல்வா - ஜீவனோடெழுந்த புதல்வா சோர்வில் தாழ்விலும் பாதுகாத்தார் பரவசமாகிடுவேன் - ஆன
2. பூலோகத்தார் எமை ஏசினாலும் பூதங்கள் சதிசெய்தாலும் - தீவிரமாகப் பாதுகாத்தார் பாய்ந்து இரட்சித்தீர் படுமோ சத்திலும் புகழ்ந்தும் பாடிடுவேன் - ஆன்
3. கூன், குருடு கால், முடம் சுகமாக குஷ்டரோகம் சுத்தமாக - பேய் அகன்றிட மரித்தோர் எழும்ப ஊமையர் பேசிட செவிடர் கேட்க பேரருள் வள்ளலே வா - ஆன
4. அற்புதம் அடையாளம் செய்திடுவேன் தற்பரா தயாகரத்தாலே - இப்புவியோர் உமைக்காண மேலான காரியம் செய்திடவே மேசையா வந்திடுமே - ஆன