ஆனந்த அனுபவமே இறைவா
aanandha anubavamae iraivaa
ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - உன் படைப்பினில் தாராளமுணர்டு - என் வாழ்வினில் ஏராளமுண்டு ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - 2
உறவினில் உள்ளம் நெகிழ்கிறதே ஆ . ஆ . - - - என் உள்ளம் உனக்காய் மகிழ்கிறதே ஆ . ஆ . - - என்னை மறந்து உந்தன் புகழ்பாடுதே ஆ ஆ - - 2 நெஞ்சம் உருகி இன்று உனதாகுதே ஆ . - ஆ . - - உன்னைப் பார்ப்பதும் உன்னுடன் இருப்பதும் உன்னில் மகிழ்வதும் உனக்காய் இறப்பதும் ஆனந்த அனுபவமே இறைவா ஆஆ . .
உழைப்பில் உன்னைக் காண்பதுவே ஆ . . . ஆ . . உண்மைக்கு சாட்சியம் பகர்வதுவே ஆ . . . ஆ . . ஏழையில் துன்பம் உணர்வதுவே ஆ . ஆ . . ஏனென்று கேள்விகள் பேட்பதுவே ஆ . . ஆ . . மனிதம் வளர்ப்பதும் மகிழ்வை கொடுப்பதும் விழிநீர் துடைப்பதும் விலங்கை உடைப்பதும் ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே