ஆமென் அவரிடத்தில் வந்து சேருங்கள்
aamen avaridathil vandhu serungal
ஆமென் அவரிடத்தில் வந்து சேருங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லுங்கள் முழங்கால் முடக்கி கேட்டுப் பாருங்கள் அவர் பொக்கிஷத்தை மறைப்பதுமில்லை
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர் நித்தியானந்த ஏக சக்கராதிபதியவர்-2 பாவ சாபத்திற்கு மரித்த பரிகாரியவர் வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்-2 உலகம் மாமிசம் பிசாசை ஜெயம் கொண்டவர் பரலோக ராஜ்யம் சமீபம் என்றவர் பஞ்ச காயம் இரத்தம் சிந்தும் குருபானியவர் ஆத்துமாக்களுக்காய் பாவ நிவர்த்திசெய்தவர்
மனந்திரும்பும் நெஞ்சங்களில் குடியிருப்பவர் தேடாத மனிதனையும் தேடும் மேய்ப்பர் பரிசுத்த வாழ்வு தரும் அன்பு தகப்பனார் பாவிகட்க்காய் பரிந்து பேசும் நீதிபரர்
அகில உலகம் படைத்து ஆளும் சர்வவல்லவர் கொந்தளிக்கும் மனமடக்கி குடியிருப்பவர் அலையடிக்கும் பாதத்தாலே சாத்தானை மிதித்தவர்- தரணியெங்கும் ஆவியால் நிறைந்திருப்பவர்
இயேசுவின் இரத்தம் ஜெயம் வார்த்தை தந்தவர் நித்யானந்த ஏக சக்கராதிபதியவர் பாவ சாபத்திற்கு மரித்த பரிகாரியவர் வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்-2