ஆமென் ஆமென் அல்லேலூயா துதி
aamen aamen alleluya thudhi
ஆமென் ஆமென் அல்லேலூயா துதி ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து பரலோக வாழ்வளித்தார் -2
ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத் தொட்டீர் உம் கண்ணீர் விட்டு நோவா பேழை காத்ததால் உம் சகாயத்தால் பேரை காத்திடும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மண்ணில் நான் மரித்தாலும் விண்ணில் வாழ என் தோழனானீர் உம்மில் காணும் தூய்மையை தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்