ஆமென் ஆமென் ஆமென்
aamen aamen aamen
ஆமென் -7 அல்லேலூயா
1.சேனைகளின் கர்த்தர் வருகிறார் சேனையோடு வருகிறார் நம்மை சேர்த்துக்கொள்ள வருகிறார்
2.யூத ராஜ சிங்கம் வருகிறார் தூதரோடு வருகிறார் -நம்மை தூக்கி செல்ல வருகிறார்
3.பரிசுத்தர் இயேசு வருகிறார் பரிசுத்த கூட்டமாம் நம்மை பறித்து செல்ல வருகிறார்
4.இம்மானுவேலன் வருகிறார் இம்மை விட்டு மறுமைக்கு நம்மை இழுத்துச் செல்ல வருகிறார்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku