ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே
aalugai seybavarae abishegam tharubavarae
ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே ஆராதனை உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அழகிலே சிறந்தவரே ஆராதனை அன்பின் பிறப்பிடமே ஆராதனை
வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனை வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை
ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனை எல்லாம் தருபவரே ஆராதனை
தாய்போல அணைப்பவரே தகப்பனாய் சுமப்பவரே ஆராதனை