ஆலயமே தஞ்சம் என் யேசு பொற்
aalayamae thanjam en yesu por
ஆலயமே தஞ்சம் - என் யேசு பொற் பாதம் பணிவதே என் தஞ்சம்
1. வேலை யில்லா வேளையிலும் - எந்த வேலை நெருக்கத்தின் மத்தியிலும்
2. என்ன வேலை இருந்தாலும் - என் யேசு பொற்பாதம் பணிவதே முதல் வேலை
3. பாடம் படிக்கு முன்னும் - நாம் பாடம் படித்து முடித்த பின்னும்
4. விடுமுறை காலத்திலும் - நாம் விளையாடிக் களிக்கும் நேரத்திலும்