ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்
aahaa enna inbam paraloga inbam
ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பைக் கூற நாவும் போதுமோ
நீச துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரே நீர் பாவ உளையினின்றே தூக்கி எடுத்தீரே நீர்
நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர்
நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம் பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர்
எச்சரிப்பின் சத்தத்தை தள்ளி விட்ட போதிலும் அன்பின் சவிக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர்
காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில் காத்து நீர் என்னை தேற்றி கருத்தாய் ஆதரித்தீர்
பிராண நாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன் ஆருயிர் நேசா உம்மை என்றும் காண ஆசை பொங்குதே
அழைப்பின் சத்தம் கேட்க நாட்கள் அதிகமாமோ நேசர் மார்பில் சாய்ந்திட வாஞ்சை பெருகிடுதே ஆகாய மேகந்தனில் சேர்த்திடும் நேரமதில் ஆனந்தம் ஆனந்தமே என்றென்றும் ஆனந்தமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D
D Em A
Em A Em A
G A D
D A
Em A D
G A
Em A D
D A
Em A D
G A
Em A D
D A
Em A D
G A
Em A D
D A
Em A D
G A
Em A D
D A
Em A D
G A
Em A D
D A
Em A D
G A
Em A D