ஆகாரம் தந்து எம்மை காப்பவரே
aagaaram thandhu emmai kaappavarae
ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இயேசையா… – 2 உந்தன் அன்பு ஒன்று போதுமே ஜயா…-2 (ஆகாரம்தந்து…)
வாழ வழி தெரியாத உலகத்திலே வழி சத்தியம் ஜீவன் நீரையா… -2 பிதாவும் குமாரனும் தூயவியானவரும்… – 2 என்னோடு இருப்பதனால் பயமேதையா… – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)
தோள்மீது சுமந்து செல்லும் தூயவர் இயேசு உம்மையே துதித்துப்பாடி மகிழுவேன்… – 2 உந்தனின் பாதம் வந்து அமரும் வேளைதனில்… – 2 ஆவியால் நிறைந்து நானும் ஆனந்தம் கொள்வேன்… – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)
விண்ணதில் நடக்கும் உமத செய்கைகள் எல்லாம் மண்மீது நாளும் நடக்கட்டும் விண்ணகத்தலைவா அன்பின் சொரூபியே… – 2 உம்மையே போற்றிப் போற்றி ஆராதிப்போம் நாம் … – 2 இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)