ஆகாமிய கூடாரத்தில்
aagaamiya koodaarathil
ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதைப் பார்க்கிலும் உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கியிருப்பேன் எந்நாளிலும் -2
அழைத்தவர் நீர் உண்மையுள்ளவர் அணைத்து என்னை சேர்த்துக் கொள்வீர்-2 தேவனின் வீடு பாழாய் கிடக்க மச்சான வீட்டை நான் இச்சிப்பேனோ நீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்
மறப்பேனோ உமது அன்பை இழப்பேனோ உம் ஐக்கியத்தை
அக்கிரம இரகசியம் இப்போதே கிரியை செய்யும் - தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாது தடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கு உண்டு மணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு - 2
விழித்திரு (3) திருச்சபையே வீற்றிரு வீற்றிரு வீற்றிரு திருச்சபையே-2