ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன்(2)
aadhiyilae devan thandhaarae jeevan(2)
ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன் தேவனோடிசைந்திட தேவனில் மகிழ்ந்திட தேவனில் நிலைத்திட தேவனை உயர்த்திட
என்றும் அவரையே துதித்திடவே என்றும் அவரையே போற்றிடவே
தேவரூபத்திலே தேவ சாயலிலே தேவ மகிமையிலே தேவ மகத்துவத்திலே தேவ ஞானத்திலே தேவ ஐக்கியத்திலே தேவ அன்பினிலே தேவ பண்பினிலே
மனிதனையே ஓ.. ஆதியிலே ஓ... மனிதனையே அவரைப் போல ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்.
தேவ அழகினிலே முகப்பொலிவினிலே ஆதாம் எலும்பினிலே விலா எலும்பினிலே தேவ கிருபையிலே தேவ இரக்கத்திலே ஸ்திரீ ஞானத்திலே ஸ்திரீ நேசத்திலே
மனுஷியையே ஓ.. ஆதியிலே ஓ.. மனுஷியையே ஆதாம் துணையாக ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்