ஆதியில் வார்த்தையாக
aadhiyil vaarthaiyaaga
ஆதியில் வார்த்தையாக இருந்த தெய்வமே உலகில் வெளிச்சமாக உதித்திரே உலகின் பாவங்களை சுமந்து தீர்த்த ஆடுகுட்டி மரணத்தை நீர் வென்றீரே
எங்கள் யூத ராஜா சிங்கமே-2
1) அடைகபட்ட வாசலை திறந்திட கல்லறை வாசலை திறந்தீர திறந்த வாசலை முன்பாக வைத்திரே ஒருவனும் அடைக்க முடியாதே.
2) மரித்து போன என் வாழ்வை கண்டீரே உந்தன் ஜீவனை தந்தீரே ஆரோன் கோலை போல துளிர்த்தது என் வா ழ்க்கை பலுகி பெறுக செய்திரே (பூத்து குலுங்க செய்திரே)
3) நேற்றும் இன்றும் மாறாத தெய்வமே இருந்தவரக இருப்பவரே எக்காள தொணியோடு வருவேனே என்றிறே எங்களையும் அழைத்துச் செல்வீரே