ஆதியாகமம்... யாத்திராகமம்...
aadhiyaagamam... yaathiraagamam...
1. ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்,யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், ஒன்று இரண்டு 2 சாமுவேல், ஒன்று இரண்டு இராஜாக்கள், ஒன்று இரண்டு நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர், யோபு, சங்கீதம், நீதிமொழிகள்
2. பிரசங்கி, உன்னதப்பாட்டு, ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.
3. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர், ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசேயர், தெசலோனிக்கேயர், தீமோத்தேயு, தீத்து, பிலேமோன், எபிரெயர், யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா, வெளிப்படுத்தின விசேஷம். ஆகமொத்தம் அருவதியாறு பைபிள் என்பது இதன் பேரு(2)