ஆதிச்சபையின் ஆவியின் எழுப்புதல்
aadhicchabaiyin aaviyin ezhuppudhal
ஆதிச்சபையின் ஆவியின் எழுப்புதல் அருளிடும் ஆதி அந்தமில்லா நாதனே இவ்வேளை மாரியாக அருள் சொறிந்திடுமே காதலியுடன் பாரினில் உம்மைப் பேதங்கள் இன்றிப் பின் செல்ல - நாங்கள்
அற்புதங்கள் அடையாளங்களுமே நடக்க நற்பரனே உந்தன் புத்திரர்களிடை கற்பு தவறாமல் துலங்க அற்புதமான நற்சுடன் நாமத்தில் கற்பிக்கும் யாவும் நிகழ - நாங்கள்
தன்யமான துன்மார்க்கம் அனைத்தும் இமைகள் ன் மலையே! உம்மில் நல்ல நீர் பருகி வன்மையுடனே நாம் வாழ்ந்திடவே உன்னத தேவன் இந்நேரம் இறங்கி உள்ளங்கள் உய்த்துவிடும், - எங்கள்
பாரில் எங்கும் பரிசுத்தர் ஒன்றாய்க் கூடி மகிழ்வுடர் கூறியும் மகிமை தூயனைப் புவியே ஆதி அன்பகத்தில் அனல் கொள்ளவே சோதனைகளை சாதனை செய்ய சூதுகள் அகற்றும் சுடரே - எங்கள்
இறையே! உமது மறையைத் துலக்கவே வருக நீர் அருளும் ஞானம் வீரமுள்ள ஆவி சீர் அடைந்து தேவ சபை ஓங்கிட திரை கறையை இன்றி வரவில் முன் நிற்க குறைகள் அகற்றி விடுக