ஆபிரகாமுக்கு பிள்ளைகள் - Father Abraham
aabiragaamukku pillaigal - Father Abraham
ஆபிரகாமுக்கு பிள்ளைகள் உண்டு பிள்ளைகள் உண்டு ஆபிரகாமுக்கு அவர் பிள்ளை நாம் நீயும் நானும் துதிப்போம் அவரை அதனால்
வலது கை ஆபிரகாமுக்கு இடது கை ஆபிரகாமுக்கு வலது கால் ஆபிரகாமுக்கு இடது கால் ஆபிரகாமுக்கு தலை சுத்து ஆபிரகாமுக்கு சுத்தி வா ஆபிரகாமுக்கு
Father Abraham had many sons Many sons had father Abraham I am one of them so are you So let just praise the Lord
Left Hand Father Abraham Right Hand Father Abraham Left leg Father Abraham RightLeg Father Abraham Nod your head Father Abraham Turn around Father Abraham