ஆபிரகாமின் விசுவாசம்
aabiragaamin visuvaasam
ஆபிரகாமின் விசுவாசம் என்னில் தங்கட்டும் ஈசாக்கின் ஆசீர்வாதம் என்னில் தங்கட்டும்
அசைவாடும் தேவ ஆவி அசைவாடி அன்புள்ளோனாய் என்னை மாற்றி அசைவாடுமே
1. உயிர்ப்பிக்கும் தேவ பெலன் என் மேல் வரட்டும் உன்னதத்தின் தேவபெலன் என் மேல் வரட்டும் அசைவாடும் தேவபெலன் என் மேல் வரட்டும் ஆண்டு கொள்ளும் தேவபெலன் என் மேல் வரட்டும்
2. கட்டுகளை உடைக்கும் பெலன் என் மேல் வரட்டும் கடன் தொல்லை மாற்றும் பெலன் என் மேல் வரட்டும் வியாதிகளை நீக்கும் பெலன் என் மேல் வரட்டும் செய்வினைகளை அகற்றும் பெலன் என் மேல் வரட்டும்
3. ஆவியில் ஜெபிக்கும் பெலன் என் மேல் வரட்டும் அபிஷேக வார்த்தை பெலன் என் மேல் வரட்டும் கவலை கண்ணீர் மாற்றும் பெலன் என் மேல் வரட்டும் சிலுவை கொடி சுமக்கும் பெலன் என் மேல் வரட்டும்