ஆபிரகாமின் தேவன்
aabiragaamin devan
ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால் அசைக்கப்படுவதில்லை நான் அழிந்து போவதில்லை அவர் யாக்கோபின் தேவன் அவர் இஸ்ரவேலின் ராஜா அவர் பாதாளம் வென்ற நம் சர்வ வல்ல தேவன்
இஸ்ரவேல் என் ஜனமே என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட நீ என் வார்த்தைக்கு செவி தந்தால் அனுதினமும் நடத்திச் செல்லுவேன் -2 செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும் முன்னே கடந்து செல்லுவேன்-2
தாவீதே என் தாசனே என்னால் அபிஷேகம் பெற்ற நீ எந்த சத்துரு கோட்டையும் உன் காலாலே மிதிப்பாயே எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும் எந்தன் ஜெயம் என்றும் உனக்கே