ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
aabathil thaangina kirubai deva kirubai
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை (2)
ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ" சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ"
பாவியாம் என்னை நேசித்த கிருபை " பாவியாம் என்னை இரட்சித்த கிருபை" பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை" பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை "
நான் உயிரோடு இருப்பதும் கிருபை " நான் உடைத்து போகாததும் கிருபை " நான் பெலவீனன் ஆகாததும் கிருபை" நான் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும்"
எந்தன் பெலத்தால் அல்ல கிருபை தேவ" எந்தன் திறமையால் அல்ல கிருபை தேவ எந்தன் நீதியால் அல்ல கிருபை தேவ" எந்தன் சர்வமும் அல்ல கிருபை தேவ"