ஆ வாரும் நாமெல்லாரும் கூடி
aa vaarum naamellaarum koodi
ஆ வாரும் நாமெல்லாரும் கூடி மகிழ் கொண்டாடுவோம்-சற்றும் மாசிலா நம் இயேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம்
தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார்- இந்த தாரணியிலே மனுடவ தாரம் ஆயினார்---ஆஆ.
மா பதவியை இழந்து வறியர் ஆன நாம்-அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்--ஆஆ.
ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர்-பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்--ஆஆ.
மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த மண்டலத்தினின்(று) உயிர்த்தவர் விண்டலகு சென்றார்--ஆஆ.
பாவிகட்காய் பரனிடம் பரிந்து வேண்டியே-அவர் பட்சம் வைத்துறம் தொழும் பரை ரட்சை செய்கிறார்--ஆஆ.
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D G
C D G
G Bm Em
A D7 G
G D G C
D G Bm
Em A D7 G
G D G C
D G
Bm Em A D7 G
G D G C
D G
Bm Em A D7 G
G D G C
D G Bm
Em A D7 G
G D G C
D G Bm
Em A D7 G