அ ஆ இ ஈ நான்கெழுத்து
a aa i ee naangezhuthu
அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து
1. அ ' னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு
2. இ ' னா குறிப்பது இரக்கம் - மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ' ஈ ' யன்னா குறிப்பது ஈகை - தேவ ஈகையின் முடிவே சிலுவை